மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய நடன நிகழ்ச்சி
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், நிகழ்படங்கள்
விவகாரங்கள்: இலங்கைத் தமிழர்
Date:
Fri, 08/05/2009 விஜய் டிவியில் நடந்த ஈழத் தமிழர் நிலையை சித்தரிக்கும் நடன நிகழ்ச்சி மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை கொடுத்த ப்ரேம் கோபால் அவர்கள் ஒரு ஈழத் தமிழர். அவருக்கும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கும் எங்கள் நன்றியையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். - இணையதளக் குழு, ம.தி.மு.க.

