மறுமலர்ச்சி தி.மு.க. 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்

Date: 
Tue, 05/05/2015
 
 
 
 
 
 
 
 
மறுமலர்ச்சி தி.மு.க. 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!
 
றுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா, தலைமைக் கழகம் தாயகத்தில், 06.05.2015 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
 
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழகக்கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்குகிறார்.
 
மாலை 7 மணி அளவில், ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதி, டாக்டர் அம்பேத்கர் திடலில் (பரங்கிமலை இரயில் நிலையம் அருகில்) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுகிறார்.
 

‘தாயகம்’                                  தலைமை நிலையம்
சென்னை - 8                                 மறுமலர்ச்சி தி.மு.க
05.05.2015

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)