தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Tue, 28/11/2017

 

 

 

 

தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
 

மிழ் ஈழத்திற்காக தங்கள் உயிர்களைத் தந்த தியாகிகளின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி மறுமலர்ச்சி தி.மு.க., தலைமை நிலையம் தாயகத்தில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், மல்லை சத்யா, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,  ஜி.தேவதாஸ், ஆ.வந்தியத்தேவன், ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், மல்லிகா தயாளன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன், முராத் புகாரி, கோ.நன்மாறன், கவிஞர் கோமகன், மா.வை.மகேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி. நன்றியுரை தென்றல் நிசார்

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)