ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழ் ஈழம மலர்வதற்காக குரல் கொடுத்து தமிழகம் திரும்பும் வழியில் அபுதாபியில் தலைவர் வைகோ அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Sun, 01/10/2017

 

 

 

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில்
தமிழ் ஈழம மலர்வதற்காக குரல் கொடுத்து தமிழகம் திரும்பும் வழியில்
அபுதாபியில் தலைவர் வைகோ அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழ் ஈழம மலர்வதற்காக குரல் கொடுத்து தமிழகம் திரும்பும் வழியில் இன்று (30.09.2017) காலை இந்திய 7.30 மணிக்கு  துபாயில் மெறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஸ்டாலின் பீட்டர்பாபு, வில்லிசேரி பாலமுருகன். ஜோஸ், துரை, சேவியர், சாமிராஜ் ஓமன் மைக்கேல், சையது அகமது, இளஞ்சூரியன், கருப்பசாமி,  ரஹமதுல்லா, தேவராஜ், சிவப்பிரகாஸ்,  அபுதாபி தமிழ் சங்கம் சார்பில் சுதாகர் கண்ணன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)