ஐ.நா.வின் விசேட அதிகாரியுடன் வைகோ முக்கிய சந்திப்பு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Thu, 21/09/2017

 

 

 

 

ஐ.நா.வின் விசேட அதிகாரியுடன்
வைகோ முக்கிய சந்திப்பு
 

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இயக்குனர் ஆடம் அப்தெல் மெளலா அவர்களை இன்று வைகோ சந்தித்தார்.

 
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக பல விளக்கம் கொடுத்து,  இன்றைய நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்தார்.
 
அதனை மிகவும் கரிசனையோடு குறியீடு அதிகாரி செவிமடுத்து அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)