Thu, 13/08/2009

இன்னும் ஐந்து வாரகாலம்தான் இருக்கிறது... திருச்சி மாநகர்தனில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை, திருச்சி மண்டல மாநாடாக நாம் எழுச்சிக் காவியம் தீட்டுவதற்கு, இடையில் இருக்கும் நாட்கள் அதிகம் இல்லை.

Fri, 24/07/2009
Fri, 24/07/2009
Fri, 24/07/2009
Thu, 16/07/2009

அனைத்துலகத்தின் மனசாட்சியும் தட்டி எழுப்பப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட இனத்தின்,ஒரு பகுதியின் பிரச்சனையல்ல. அது அகிலத்தின் மனிதாபிமான பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை என்றவகையில் இந்தப் பிரச்சனையை நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு உரிமைகாண்போம்.

Fri, 10/07/2009

பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்.

Thu, 09/07/2009

மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஞானதாஸ் சட்டப் பேரவையில் 23.06.2009 அன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

Thu, 09/07/2009

மறுமலர்ச்சி தி.மு.க.

Fri, 10/07/2009

1993ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்திலும், 1994 ஆம் ஆண்டிலும் தோழர்களிடத்தில் கண்ட வீறுகொண்ட உணர்ச்சியையும் எழுச்சியையும், கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுள்ள என் பயணத்தில் காண்கிறேன்.

Sat, 11/07/2009

என்னிடம் சுயநலம் இருந்திருந்தால், இந்த இயக்கம் தோல்விகளில் சிதறிப்போய் இருக்கும். என்மீது நம்பிக்கை கொண்டு, இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள். என்னிடம் துளி அளவேனும் சுயநலம் தலைதூக்கி இருக்குமானால், என்னையோ என் குடும்பத்தையோ அது வளம்பெறுவதற்கு இந்த இயக்கத்தின் பதவிகளை குடும்ப அரசியலுக்குக் கொண்டுபோகின்ற எண்ணம் ஒரு மூலையில் துளிர்விட்டு இருக்குமானால், இந்த இயக்கம் இந்தத் தோல்விகளில் நொறுங்கிப்போய் இருக்கும்.

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)