Tue, 03/10/2017

ஐ.நா. பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுடன் வைகோ அவர்கள் எடுத்துக்கொண்ட படம்

Tue, 03/10/2017

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குக!
சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துக!!
வைகோ கோரிக்கை மனு

Thu, 28/09/2017

தமிழக மீனவர்கள் குறித்தும்,
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும்
வைகோ உரை

சிங்கள அரசின் சார்பில் மனித உரிமைகள் கவுன்சிலில் பேசியவர்கள், விடுதலைப்புலிகள் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள். இந்தக் குற்றத்திற்கு, விடுதலைப்புலிகளை ஆதரித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும். கைகளில் இரத்தக்கறை படிந்துள்ள தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இங்கே வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேசக் கூடாது என்றனர்.

Wed, 27/09/2017

எங்கள் இதயக் குமுறலைக் கேளுங்கள்;
நீதி வழங்குங்கள்
ஜெனீவாவில் வைகோ உரை

Tue, 26/09/2017

வைகோ அவர்கள் ஜெனிவா மனித உரிமைக்ள் ஆணையத்தில் இன்று (26.09.2017) பேசிய போட்டோ மற்றும் வீடியோ

Tue, 26/09/2017

திலீபனுக்கு வீரவணக்கம்

மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ

Tue, 26/09/2017

ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி!
இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் சு.துரைசாமி அறிவிப்பு

Mon, 25/09/2017

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில்

வைகோவுடன் தகராறு செய்ய சிங்களவர்கள் முயற்சி!

Mon, 25/09/2017

தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Mon, 25/09/2017

ஈழம் அமைய,

தமிழக, அமெரிக்க மசாசூசெட்ஸ் மாநில சட்டமன்றங்கள் தீர்மானம்

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)