Mon, 28/03/2016

மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் திருப்பூர் எஸ்.துரைசாமி, கணேசமூர்த்தி (மதிமுக) அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பி.சம்பத் (சிபிஎம்), கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன் (சிபிஐ), து.ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் (மதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Mon, 28/03/2016

சீதாராம் யெச்சூரி அவர்களுடன் வைகோ சந்திப்பு

Wed, 10/02/2016

பரூக் அப்துல்லா - ஸ்ரீரவிசங்கர் ஜி ஆகியோருடன் வைகோ சந்திப்பு

Thu, 04/02/2016

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில்
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலம்

Fri, 29/01/2016

26.01.2016 அன்று மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு

Fri, 01/01/2016

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் - ஜி.கே.வாசன் சந்திப்பு

Wed, 23/12/2015

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் - தே.மு.தி.க. விஜயகாந்துடன் சந்திப்பு

Fri, 11/12/2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்

Wed, 09/12/2015

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்...

Wed, 09/12/2015

சென்னை அமைந்தகரையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கினர்

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)