Wed, 25/03/2009

கழகப் பொதுக்குழு
ஏப்ரல் 9-இல் சென்னையில் கூடுகிறது!

Sun, 15/03/2009

ஈழத்தமிழர்களுக்கு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி செய்து வருகிற துரோகத்தை நாஞ்சில் சம்பத் தோலுரித்துக் காட்டுவதால் ஏற்பட்டுள்ள ஆத்திரத்தால், இந்த அடக்குமுறையை ஏவிஉள்ளார்.

Mon, 09/03/2009
Sun, 08/03/2009

தமிழகத்தில் இருந்து ஐம்பது பேர் மட்டுமே கச்சத்தீவுக்குச் செல்லமுடியும்

Fri, 06/03/2009
Fri, 06/03/2009

இயக்குநர்கள் செல்வமணி, சுந்தர்ராசன் கைது
பாசிசப் பாதையில் கருணாநிதி அரசு
வைகோ கண்டனம்.

Fri, 06/03/2009

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டத்திற்கு ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)