Sat, 16/04/2016

போர்வாள் - 2

வைகோ கடிதம்

இமைப்பொழுதும் நீங்காது
என்இதயத் துடிப்போடும்
இரத்தச் சூழற்சியோடும் கலந்துவிட்ட
கண்ணின் மணிகளே!

Mon, 18/04/2016

நிலம் பதமாக இருக்கின்றது; கல் சூடாகி விட்டது;
மாற்றத்திற்கு மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள்!
ஆட்சி அமைப்போம்
மாமண்டூர் தேர்தல் சிறப்பு மாநாட்டில் வைகோ

Thu, 23/07/2015

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக்
குப்பைத் தொட்டியில் போட வேண்டும்

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின்
மக்கள் கருத்து அறியும் கூட்டத்தில் வைகோ உரை

Fri, 07/11/2014

இலட்சியங்கள்தான் நிரந்தரம்; மனிதர்கள் அல்ல இறுதி மூச்சு வரை
கொள்கைக்காக வாழ்வேன்!
கணேசமூர்த்தி இல்ல விழாவில்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ

Wed, 23/04/2014

மோடியோடு லேடியை ஒப்பிட முடியாது
மதுவைத் தடுக்கிறார் மோடி
மதுவைத் திணிக்கிறார் லேடி
தேர்தல் பிரச்சார நிறைவுப் பொதுக்கூட்டத்தில் வைகோ கடும் தாக்கு

Sat, 01/02/2014

உறுதியான புரட்சியாளனை துன்ப வெள்ளத்தால் மூழ்கடிக்க முடியாது: வைகோ

Mon, 14/10/2013

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம்,
தமிழர்களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!
ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் வைகோ

Mon, 14/10/2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!
தமிழ்ச் சமுதாயத்தின் நலன் காப்போம்!

Mon, 30/09/2013

இளைஞர்கள் நம்பிக்கையோடு நம்மை நெருங்குகிறார்கள்....
ஆம்; புதுவெள்ளம் பாய்கிறது!

விருதுநகர் மாநாட்டில் வைகோ பெருமிதம்

Sun, 15/09/2013

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு
விருதுநகர் - செப்டம்பர் 15, 2013

தீர்மானங்கள்

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)