தியாகத்தால் கட்டப்பட்டகோட்டை

‘எங்கள் நெஞ்சில் வாழ்கிறார் ஏழுமலை’

சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து.

Fri, 11/01/2008

கோவில்பட்டி உண்ணாநிலை அறப்போரில் வைகோ சூளுரை

காலதேவதை கோடிப் பூக்களைத் தூவினாள்!

வரலாற்றுத் தச்சனின் கல் உளி, வாழ்த்துச் செதுக்கியது!

உறைய வைக்கும் பனிக்குளிரில், நாற்பது இலட்சம் கண்கள் நனைந்தன!

Fri, 06/03/2009

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இதுவரை தமிழகத்தில் 9 பேர் தீக்குளித்து உயிரிழந்திருக்கின்றனர் .அவர்களில் இருவர் திமுகவினர் .யாராவது ஒருவருக்காவது இரங்கல் தெரிவித்தாரா கருணாநிதி .

அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர் வைகோ! நல்ல பண்புகளை மரபுகளை நிலை நாட்டுபவர்!

மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ்.

‘புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல; விடுதலைப் புலிகள்தான் - காவல் அரணாக இருக்கக்கூடிய அவர்கள்தான் தமிழர்களின் பாதுகாப்பு. அவர்கள் ஏந்தி இருக்கின்ற ஆயுதம் ஒன்றுதான் தமிழர்களின் நலனுக்குப் பாதுகாப்பு. இது வரலாற்று உண்மை.

அண்ணாவின் புகழை நிலைநிறுத்துவோம்!
திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்போம்!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மதுரை மண்டல மாநாட்டில் வைகோ 15.09.2008

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)