Wed, 16/12/2009

பாரதி விழா, மீனவர்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் தேர்தல் சுற்றுப்பயணக் காட்சிகள்

Mon, 14/12/2009

ஊழல் ஆட்சியை வீழ்த்த
இரட்டை இலைச் சின்னம் வெல்லட்டும்...
நல்ல செய்தியை நாட்டுக்கு அறிவிக்கட்டும்!

Mon, 07/12/2009

வந்தவாசி , திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரக் காட்சிகள் மற்றும் தேனி முல்லைப் பெரியார் விழிப்புணர்வு பிரச்சாரக் காட்சிகள்

Thu, 12/11/2009

தமிழக அரசா? நில விற்பனைத் தரகரா?
விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை
உடனே நிறுத்த வேண்டும்!

வைகோ அறிக்கை!

Sat, 11/07/2009

என்னிடம் சுயநலம் இருந்திருந்தால், இந்த இயக்கம் தோல்விகளில் சிதறிப்போய் இருக்கும். என்மீது நம்பிக்கை கொண்டு, இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள். என்னிடம் துளி அளவேனும் சுயநலம் தலைதூக்கி இருக்குமானால், என்னையோ என் குடும்பத்தையோ அது வளம்பெறுவதற்கு இந்த இயக்கத்தின் பதவிகளை குடும்ப அரசியலுக்குக் கொண்டுபோகின்ற எண்ணம் ஒரு மூலையில் துளிர்விட்டு இருக்குமானால், இந்த இயக்கம் இந்தத் தோல்விகளில் நொறுங்கிப்போய் இருக்கும்.

Tue, 05/05/2009
Fri, 24/04/2009
Fri, 11/01/2008

கோவில்பட்டி உண்ணாநிலை அறப்போரில் வைகோ சூளுரை

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)