தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் திரு ஜி.கருணாகரன் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து கழகப் பணியாற்றுவார்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
29.08.2024