Loading view.
Latest Past Events
மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? வைகோ கேள்விக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் பதில்
மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? வைகோ கேள்விக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் பதில் கேள்வி எண்.1464 மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள், மண் அரிப்பு மற்றும் நீரோட்டம் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கு இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அளித்த பதில் வருமாறு:- (அ) இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) தில்லி, மண் அரிப்பு, மழைப்பொழிவு, மண்ணில் ஊடுருவுதல் மற்றும் […]
Test event
ytc bme b, Ḍ, w,hjen ,