முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக

Author: mdmk

  • Home
  • / mdmk
தலைமைக் கழக அறிவிப்பு – மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு

தலைமைக் கழக அறிவிப்பு – மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு

March 9, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு 23.03.2022 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில், கழக அவைத் தலைவர் திரு திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

Read More
மறுமலர்ச்சி திமுக சார்பில் உலக மகளிர் நாள் விழா

மறுமலர்ச்சி திமுக சார்பில் உலக மகளிர் நாள் விழா

March 9, 2022 by mdmk in செய்திகள்

மறுமலர்ச்சி திமுக சார்பில் உலக மகளிர் நாள் விழா..!

மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள் தலைமையில், கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

Read More
மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 09.03.2022  தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 09.03.2022 தீர்மானங்கள்

March 9, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 09.03.2022 தீர்மானங்கள்

Read More
மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்!  வைகோ அறிக்கை

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

March 6, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மேகேதாட்டு அணை;
கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்!

வைகோ அறிக்கை

Read More

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

March 3, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

Read More

தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

March 3, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக!

தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

Read More

தலைமைக் கழக அறிவிப்பு

February 27, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 09.03.2022 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

Read More
சங்கொலி 25.02.2022

சங்கொலி 25.02.2022

February 25, 2022 by mdmk in சங்கொலி
Read More

ஒழுங்கு நடவடிக்கை

February 23, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

ஒழுங்கு நடவடிக்கை

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் பொ.பழனிவேல் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் செயல்படுவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார்.

Read More

தலைமைக் கழக அறிவிப்பு

February 23, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றிபெற்றவர்கள் விவரம்

Read More
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8