மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்
மாநகராட்சி துணை மேயர்
1.திருவள்ளுர் மாவட்டம் – ஆவடி – எஸ் சூரியகுமார்
நகராட்சி தலைவர்
2.செங்கல்பட்டு மாவட்டம் – மாங்காடு – சுமதி முருகன்
நகராட்சி துணைத் தலைவர்
1.இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி – கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன்
2.தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி – ஆர்.எஸ்.இரமேஷ்
3.கரூர் மாவட்டம் – குளித்தலை – கே.கணேசன்
பேரூராட்சி தலைவர்
1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம் – த. பாலமுருகன்
2.தஞ்சாவூர் மாவட்டம் – ஆடுதுறை – இரா. சரவணன்
3.ஈரோடு மாவட்டம் – சென்னசமுத்திரம் – கு. பத்மா
பேரூராட்சி துணைத் தலைவர்
1.திண்டுக்கல் மாவட்டம் – பாளையம் – வி.லதா
2.ஈரோடு மாவட்டம் – அவல்பூந்துறை – லோ.சோமசுந்தரம்
3.ஈரோடு மாவட்டம் – அரச்சலூர் – ச.துளசிமணி
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 8
03.03.2022