தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக!
தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 09.03.2022 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் பொ.பழனிவேல் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் செயல்படுவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார்.
தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றிபெற்றவர்கள் விவரம்
நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று – வைகோ அறிக்கை!
நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி உள்ள திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ அறிக்கை
நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதல்வரைப் பாராட்டுகிறேன் – வைகோ அறிக்கை!
நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதல்வரைப் பாராட்டுகிறேன் – வைகோ அறிக்கை!
கொங்கு மண்டலத்தின் கழக காவலரை இழந்தேன்! வைகோ இரங்கல்
கொங்கு மண்டலத்தின் கழக காவலரை இழந்தேன்!
வைகோ இரங்கல்
கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா? – வைகோ கண்டனம்
கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா? – வைகோ கண்டனம்
தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வார்டுகள் – வேட்பாளர்கள்
முதல் பட்டியல்
லதாவின் குரல் விண்ணில் கலந்து இருக்கின்றது எந்தக் காலத்திலும் அவருக்கு அழிவு இல்லை – வைகோ புகழ் ஆரம்
லதாவின் குரல் விண்ணில் கலந்து இருக்கின்றது எந்தக் காலத்திலும் அவருக்கு அழிவு இல்லை – வைகோ புகழ் ஆரம்!