முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ இணைய சமூக வலைதள, சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ இணைய சமூக வலைதள, சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளம், சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் என அனைத்தின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய வழி தளத்தில் பகிரப்படுபவை மட்டுமே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ செய்திகளாகும். இந்த அனைத்து இணையதள செயல்பாடுகளும், என்னால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு இயங்கும்.
January 7, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

நமது மதிமுக உறவுகள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமூக வலைதள பக்கங்களை/தளங்களை பின் தொடர்ந்து, நமது கழகத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் !!

அன்புடன்
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம், சென்னை – 8
07-01-2022

MDMK Website: https://mdmk.org.in/

Facebook: https://www.facebook.com/mdmk1994/

Twitter: https://twitter.com/MDMK1994

Instagram: https://www.instagram.com/mdmk1994/

Youtube: https://www.youtube.com/channel/UCygTtxyQma4un26dyrRiPZA

Telegram: https://t.me/mdmk1994/

Durai Vaiko Official FB page : https://www.facebook.com/duraivaikooffl

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மாநில உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் உரை!
Next Post
மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin