தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் திரு ஏ.ஸ்.மோகன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் திரு இ.மார்கோனி எம்.ஈ. (முகவரி: இமயவரம்பன் கார்டன், சீர்காழி-609 111, மயிலாடுதுறை மாவட்டம்; அலைபேசி: 9944056057) அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
10.01.2022
சென்னை – 8