முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • செய்திகள்
  • / அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்

அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்
July 11, 2023 by Admin in செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், தூத்துக்குடி தெற்கு புதுக்கோட்டை செல்வம், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ஜெ,சிக்கந்தர், சிக்கந்தர், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
11.07.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது! வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 14.07.2023

Related News

சங்கொலி 17.07.2026
July 11, 2026 by Admin
சங்கொலி 10.07.2026
July 6, 2026 by Admin
சங்கொலி 03.07.2026
June 27, 2026 by Admin