முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு

தலைமைக் கழக அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு
July 17, 2023 by Admin in அறிக்கைகள்

தலைமைக் கழக அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு

மயிலாடுதுறை மாவட்டம் – செம்பனார்கோவில் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. சி. சந்திரமோகன் (எ) கொளஞ்சி அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளராகத் (முகவரி : நந்தி தெரு, முடிதிருச்சம்பள்ளி (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம்; கைப்பேசி எண். 97877-41588) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வட்டக் கழக நிர்வாகிகளும், கழகத் தோழர்கள் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. சந்திரமோகன் (எ) கொளஞ்சி அவர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை – 8
17.07.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்
Next Post
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு! வைகோ இரங்கல்

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin