முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்தியக் குடியரசு தலைவர் செயலகம் கடிதம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்தியக் குடியரசு தலைவர் செயலகம் கடிதம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு
இந்தியக் குடியரசு தலைவர் செயலகம் கடிதம்
September 27, 2023 by Admin in அறிக்கைகள்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு
இந்தியக் குடியரசு தலைவர் செயலகம் கடிதம்
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன .
இவற்றை செப்டம்பர் 20ஆம் தேதி, மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து கடிதம்
கொடுத்திருந்தார்.
நேற்று குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுப்பியுள்ள பதிலில்,
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
27.09.2023
Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தமிழர் தந்தை சி பா. ஆதித்தனார் பிறந்தநாள் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Next Post
மீலாது நபி திருநாள் - வைகோ வாழ்த்து

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin