முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / பத்திரிக்கை செய்தி – தலைமைக் கழகம்

பத்திரிக்கை செய்தி – தலைமைக் கழகம்

பத்திரிக்கை செய்தி
தலைமைக் கழகம்
February 29, 2024 by Admin in அறிக்கைகள் செய்திகள்

பத்திரிக்கை செய்தி
தலைமைக் கழகம்

நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, புது டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த 11.12.2023 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தார். மீண்டும் 05.02.2024 அன்று நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.

‘தாயகம்’                                             தலைமைக் கழகம்
சென்னை – 8                                        மறுமலர்ச்சி தி.மு.க.,
29.02.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும்! வைகோ அறிக்கை
Next Post
தென்னக இரயில்வே துறைக்கு வைகோ விடுத்துள்ள கோரிக்கைகள்

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin