முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / நீர் மோர் பந்தல் திறப்பீர்! துரை வைகோ வேண்டுகோள்

நீர் மோர் பந்தல் திறப்பீர்! துரை வைகோ வேண்டுகோள்

May 2, 2024 by Admin in அறிக்கைகள்

நீர் மோர் பந்தல் திறப்பீர்!

துரை வைகோ வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெயில் வாட்டுகிறது. இக்கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க உதவிடும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் நீர் மோர் பந்தல்களை அமைத்திட முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளவாறு, நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட  தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                           துரை வைகோ
சென்னை – 8                                                                      முதன்மைச் செயலாளர்,
02.05.2024                                                                                   மறுமலர்ச்சி தி.மு.க
Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா? வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 10.05.2024

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin