கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்
தாயகத்தில் சூளுரை நாள்
மறுமலர்ச்சி தி.மு.கழகம் வேரூன்ற உயிர்க்கொடை தந்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொள்ளும் நிகழ்ச்சி 10.10.2024 காலை 9 மணிக்கு, தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
09.10.2024