தமிழ்நாட்டின் நலன் காக்கப் போராடும் தலைவர் வைகோ அவர்களின் சாதனை சரித்திரம் தொடர்கிறது!
கேரளாவில் சீமைக்கருவேல
செடிகளை பார்க்க முடியாது. மீண்டும் சீமைக்கருவேலம் ஒழிப்பு பணி தமிழகத்தில் மின்னல் வேகத்தில் நடைபெறப் போகிறது.
வரலாறு படைக்கும் தலைவர் வைகோ அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து வெற்றி பெற்றே தீரும்.இதுவும் ஒரு சான்று!
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே மிஞ்சுகின்றது – வைகோ அறிக்கை!
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே மிஞ்சுகின்றது – வைகோ அறிக்கை!
பம்பரம் சுழலட்டும்..!
பம்பரம் சுழலட்டும்..!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னம்
“பம்பரம்” தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வந்து விட்டது..
களம் காணும் தலைவர் வைகோவின் கண்ணின் மணிகளுக்கு வாழ்த்துகள் !.
இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும்!
இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும் – வைகோ அறிக்கை!
குடியரசு நாள் விழாவுக்கு கருப்புத்துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி மதிமுக செயலாளருக்கு அனுமதி மறுப்பு – வைகோ கண்டனம்!
குடியரசு நாள் விழாவுக்கு கருப்புத்துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி மதிமுக செயலாளருக்கு அனுமதி மறுப்பு!
வைகோ கண்டனம்
அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை – வைகோ அறிக்கை!
அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை!
வைகோ அறிக்கை
இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்..!
இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்..!
குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் புறக்கணிப்பா?
குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் புறக்கணிப்பா?
திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு!
#வைகோ_அறிக்கை