முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • நன்கொடை
  • தொடர்புக்கு
உறுப்பினராக

Category: அறிக்கைகள்

  • Home
  • / அறிக்கைகள்
மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை!

மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை!

January 10, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை – வைகோ கண்டனம்!
07.01.2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பெற்று 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்டுள்ளனர். மீண்டும் வருவோம் என்று கூறிச் சென்றுள்ளனர். இத்தகைய மிரட்டலுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Read More
மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!

January 8, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன் – துரை வைகோ.

Read More
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ இணைய சமூக வலைதள, சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ இணைய சமூக வலைதள, சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

January 7, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் என அனைத்தின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய வழி தளத்தில் பகிரப்படுபவை மட்டுமே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ செய்திகளாகும். இந்த அனைத்து இணையதள செயல்பாடுகளும், என்னால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு இயங்கும்.

Read More
மாநில உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் உரை!

மாநில உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் உரை!

January 5, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தமிழகச் சட்டமன்றத்தின் 16 ஆவது பேரவையின் 2ஆவது கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.இரவி ஆற்றிய உரையில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

Read More

புத்தாண்டு வாழ்த்து !

January 1, 2022 by mdmk in அறிக்கைகள் வாழ்த்துக்கள்

சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.

Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து!

December 24, 2021 by mdmk in அறிக்கைகள் வாழ்த்துக்கள்

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

Read More
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5