முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தலைமைக் கழக அறிவிப்பு – தேர்தல் அட்டவணை

தலைமைக் கழக அறிவிப்பு – தேர்தல் அட்டவணை

தலைமைக் கழக அறிவிப்பு

துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்
பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
March 9, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்
பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் – 21.03.2022
காலை 10 மணி முதல் 12 மணி வரை , தாயகம்

வேட்புமனு பரிசீலனை – மதியம் 1 மணி முதல் 2 மணி வரை

வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மாலை 3 மணி

போட்டியிருந்தால் தேர்தல் – 23.03.2022 கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெறும்

மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையராக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்கள் செயல்படுவார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
09.03.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தலைமைக் கழக அறிவிப்பு
Next Post
பேரறிவாளன் பிணை விடுதலை ஆறுதல் தருகிறது!

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin