முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
April 20, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. க.இளவழகன், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர்
(முகவரி: 15, பிளவர்ஸ் ரோடு, அரும்பாக்கம், சென்னை – 600 106; அலைபேசி: 98411 – 09995)

2. வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கடலூர் தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்
(முகவரி: 101, மன்னார்குடி தெரு, சிதம்பரம் (அஞ்சல்) – 608 001 கடலூர் மாவட்டம்; அலைபேசி: 99425 – 99823)

3. கோவை பெ. செல்வராஜ், கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
(முகவரி: 2-ஏ, வரதராஜூலு நகர், 2-ஆவது வீதி, கே.ஆர். புரம், கணபதி (அஞ்சல்), கோவை – 641 006
அலைபேசி: 98433 – 28331)

4. மதுரை எஸ்.மகபூப்ஜான், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர்
(முகவரி: 10, மேலப் பொன்னகரம் நான்காவது தெரு, மதுரை – 625 016; அலைபேசி: 94433 – 75558)

5. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தேர்தல் பணி துணைச் செயலாளர்
முகவரி: 5/112, அகரபெருந்தோட்டம், பெருந்தோட்டம் (அஞ்சல்), சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 106; அலைபேசி: 94455 – 25001)

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 8
20.04.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்
Next Post
தலைமைக் கழக அறிவிப்பு

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin