முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் நியமனம்.
April 20, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு பட்டுத்துறை நா.மாரிச்சாமி (முகவரி: பட்டுத்துறை (அஞ்சல்) மூலனூர் (வழி) திருப்பூர் மாவட்டம் அலைபேசி: 94865 – 19666) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக திரு சி.எஸ்.சிமியோன் ராஜ் (முகவரி: மாப்பிள்ளை நாயக்கன்பட்டி & (அஞ்சல்), தஞ்சாவூர் (வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் அலைபேசி: 98430 – 71184) அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 8
20.04.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தலைமைக் கழக அறிவிப்பு
Next Post
ஒழுங்கு நடவடிக்கை - தலைமைக் கழக அறிவிப்பு

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin