தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப் படுத்துவதா? வைகோ கண்டனம்
தேசிய இனங்களின் மொழிகளை
சிறுமைப் படுத்துவதா?
வைகோ கண்டனம்
டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது,
“நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம்.
ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அலுவல் மொழியான இந்தியைப் பரப்புவதற்கும், ஆண்ட…
[10:20, 04/07/2023] Elangovan: மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் திரு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 12.07.2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.
அதுபோது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
04.07.2023