டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் டெல்லி அண்ணா அறிவாலயத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம்
டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்
டெல்லி அண்ணா அறிவாலயத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம்
முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சண்முகம் எம்.பி., கணேமூர்த்தி எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.