முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்

நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்

March 14, 2024 by Admin in அறிக்கைகள் செய்திகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

நிர்வாகக் குழு கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் 18.03.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: நாடாளுமன்றத் தேர்தல் – 2024

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை – 8
14.03.2024

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

ஆட்சிமன்றக் குழு கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 18.03.2024 திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: நாடாளுமன்றத் தேர்தல் – 2024

‘தாயகம்’                                                                                                                               வைகோ
சென்னை – 8                                                                                                    பொதுச் செயலாளர்,
14.03.2024                                                                            மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை ஏற்பாட்டில் அமைச்சர்கள் சிவகாசியில் தொடங்கி வைத்தனர்
Next Post
சங்கொலி 22.03.2024

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin