முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு
March 18, 2024 by Admin in அறிக்கைகள் செய்திகள்

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் இன்று 18.03.2024 மாலை 3.00 மணி அளவில் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் தாயகத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ,பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொகையா மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறது.

இத்தேர்தலில் மறுமலர்ச்சி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து கழக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களை கழக வேட்பாளராக போட்டியிடச் செய்வது என்று ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
18.03.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 22.03.2024
Next Post
தலைமைக் கழக அறிவிப்பு

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin