முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

March 31, 2024 by Admin in அறிக்கைகள்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் உயர்திரு வைகோ எம்.பி. அவர்கள்
தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

03.04.2024 புதன் – தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி
மாலை 5 மணி – 139ஆவது வார்டு. ஜபர்கான்பேட்டை, கெங்கையம்மன்கோவில் திடல் (சைதாப்பேட்டை தொகுதி)

மாலை 7 மணி – திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி
சிட்லபாக்கம், வரதராஜா திரையரங்கம் அருகில் (தாம்பரம் தொகுதி)

04.04.2024 வியாழன்மாலை 4 மணி – வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி

மாலை 6 மணி – மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி

06.04.2024 சனி
காலை 11 மணி – தேர்தல் அறிக்கை வெளியீடு, திருச்சி

மாலை 4 மணி -பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி (பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி)

6 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (ஸ்ரீரெங்கம் சட்டமன்றத் தொகுதி)

07.04.2024 ஞாயிறு – சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி (அரியலூர் சட்டமன்றத் தொகுதி)

6 மணி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருச்சி)

08.04.2024 திங்கள் மாலை 5 மணி தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி (தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி)

6.30 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி)

09.04.2024 செவ்வாய் -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -ஆதனக்கோட்டை
5 மணி -கந்தர்வகோட்டை
6 மணி -கறம்பக்குடி
7 மணி -புதுக்கோட்டை

10.04.2024 புதன்
மாலை 4 மணி- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, பரமக்குடி

6.30 மணி மதுரை நாடாளுமன்றத் தொகுதி

11.04.2024வியாழன் – விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி
மாலை 5 மணி -சிவகாசி சட்டமன்றத் தொகுதி
மாலை 7 மணி -சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

12.04.2024 வெள்ளி – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -கோவில்பட்டி
மாலை 5.30 மணி -விளாத்திகுளம்
மாலை 7.00 மணி -தூத்துக்குடி

13.04.2024 சனி -தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -திருவேங்கடம்
மாலை 5 மணி -சங்கரன்கோவில்
மாலை 6 மணி -புளியங்குடி
மாலை 7 மணி -கடையநல்லூர்

15.04.2024 திங்கள்
மாலை 5 மணி- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, ஈரோடு
7 மணி – திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி, திருப்பூர்

16.04.2024 செவ்வாய் -நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி,
மாலை 5 மணி மேட்டுப்பாளையம்

மாலை 7 மணி -கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி, கோயமுத்தூர்

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
31.03.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
இரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு! வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 12.04.2024

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin